Surprise Me!

2021 சட்டமன்ற தேர்தலிலும் AIADMK-BJP Alliance தொடரும் - முதல்வர் பழனிசாமி | Oneindia Tamil

2020-11-21 3,018 Dailymotion

சென்னையில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பின்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூத்த அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.

Tamil Nadu chief minister Edappadi Palaniswami, deputy CM O Panneerselvam and minister Jayakumar were met union Home minister Amit Shah, at a star hotel in Chennai, to discuss about schemes and politics.

#AmitShah
#AIADMK

Buy Now on CodeCanyon